UPSC Geo Scientist பணிக்கான முதல்நிலை தேர்வு அட்டவணை வெளியீடு – முக்கிய விவரங்கள் இங்கே!

0
UPSC Geo Scientist பணிக்கான முதல்நிலை தேர்வு அட்டவணை வெளியீடு - முக்கிய விவரங்கள் இங்கே!
UPSC Geo Scientist பணிக்கான முதல்நிலை தேர்வு அட்டவணை வெளியீடு - முக்கிய விவரங்கள் இங்கே!
UPSC Geo Scientist பணிக்கான முதல்நிலை தேர்வு அட்டவணை வெளியீடு – முக்கிய விவரங்கள் இங்கே!

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது Geo Scientist பணிக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகளை முன்னதாக வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது தேர்வு நடக்க இருக்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வு நாள்:

ஒருங்கிணைந்த புவியியல் ஆராய்ச்சியாளர் (COMBINED GEO-SCIENTIST) பணிக்கு மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வு மூலம் பணியாளர்களை நியமனம் செய்து வருகிறது. இப்பணிக்கு நாடு முழுவதிலும் ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்ப பதிவுகள் முன்னதாக வெளியாகி முடிந்து விட்ட நிலையில் தற்போது தேர்வு நடக்கும் நாள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC தேர்வர்கள் கவனத்திற்கு – Constable (Driver) Male தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

அதிகாரபூர்வ அறிவிப்பின் படி COMBINED GEO-SCIENTIST பணிக்கு முதல்நிலை தேர்வு, வரும் பிப்ரவரி மாதம் 19ம் தேதி காலை 9:30 மணி முதல் 11:30 வரை முதல் தாளுக்கான தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் General Studies பகுதியில் இருந்து வினாக்கள் கேக்கப்டும். அதை தொடர்ந்து பிப்ரவரி 19ம் தேதி பிற்பகல் 02.00 மணி . முதல் மாலை 04.00 மணி வரை தாள் 2க்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

OFFICIAL NOTIFICATION 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!