UPSC Combined Geo Scientist தேர்வு தேதி 2021 – வெளியானது

0
UPSC Combined Geo Scientist தேர்வு தேதி 2021- வெளியானது
UPSC Combined Geo Scientist தேர்வு தேதி 2021- வெளியானது

UPSC Combined Geo Scientist தேர்வு தேதி 2021- வெளியானது

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது Combined Geo Scientist பணிகளுக்கான பணியிட தேர்வு தேதியினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி மற்றும் தேர்வு குறித்த ஏனைய தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பிரிவின் பெயர் Combined Geo Scientist
தேர்வு தேதி Jul- 17 & 18
Exam Schedule Download Below 
UPSC தேர்வு தேதி 2020 :

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வேறு காலியிடங்களை கொண்ட இந்த Combined Geo Scientist பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முன்னதாக தேர்வு நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட முதன்மை தேர்வுகள் தற்போது நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வுகள் ஆனது வரும் ஜூலை மாதம் 17 & 18 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நேரம் உள்ளிட்ட இதர முக்கிய தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download UPSC Combined Geo-Scientist Exam Date Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!