UPSC Combined Geo-Scientist (Prelims) தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !

0
UPSC Combined Geo-Scientist (Prelims) தேர்வு நுழைவுச்சீட்டு 2021
UPSC Combined Geo-Scientist (Prelims) தேர்வு நுழைவுச்சீட்டு 2021
UPSC Combined Geo-Scientist (Prelims) தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு 

யூனியன் பொது சேவை ஆணையம் (யு.பி.எஸ்.சி) ஆனது Combined Geo-Scientist (ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி தேர்வு) தேர்வு நுழைவுச்சீட்டினை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC Combined Geo-Scientist Prelims தேர்வு தேதி:

40 பணியிடங்களுக்கான Prelims தேர்வானது 21.02.2021 அன்று நடைபெற உள்ளது.

Date and Day Time Subject
21th February, 2021 Sunday 9.30 A.M. to 11.30 A.M Paper-I (Code No.1) General Studies [Common for all Streams] Paper-II [Code No.2] Stream specific subject Paper
02.00 P.M. to 04.00 P.M. Category-I I. Chemist
Category-II (i) Hydrogeologist Hydrogeology (ii) Chemical Chemical (iii) Geophysicist Geophysics
UPSC Prelims Admit Card பதிவிறக்குவது எப்படி?
  • UPSC அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்
  • பின்னர்UPSC Combined Geo-Scientist Prelims என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து,
  • உங்கள் ரோல் எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்
  • கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்
  • Print Option என்பதை பயன்படுத்தி உங்கள் அழைப்பு கடிதத்தைப் பதிவிறக்கவும்.

Download UPSC Admit Card 2021 Link 1 || Link 2

Download UPSC CGS Exam Schedule 

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!