UPSC 800+ காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய வெளியீடு..!

0
UPSC 800+ காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கான முக்கிய வெளியீடு..!
UPSC 800+ காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கான முக்கிய வெளியீடு..!
UPSC 800+ காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய வெளியீடு..!

UPSC தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட Combined Medical Services Examination, 2021 தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. எழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை எங்கள் வலைப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை சரி பார்ப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UPSC
பணியின் பெயர் CMSE
தேர்வு தேதி 21.11.2021
விண்ணப்பிக்க கடைசி  Download Below
UPSC CMSE தேர்வு முடிவுகள்:

இந்தியாவில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. சமீபத்தில் UPSC-ல் இருந்து Combined Medical Services Examination, 2021 குறித்த அறிவிப்பினை 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டது. இதில் 838 காலியிடங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில் அதற்கான தேர்வுகள் 21.11.2021ம் தேதி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

தற்போது Combined Medical Services Examination, 2021 பணிக்கான தேர்வு முடிவுகள் அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் தெரிந்துகொள்ளலாம். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Download Result

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!