UPSC CMS Syllabus PDF – Download Exam Pattern
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்விற்குரிய (Combined Medical Services Examination) அறிவிப்பை தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த (CMSE) பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 27.07.2021 அன்று வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போருக்கு தேர்வானது நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு மாதிரி மற்றும் தேர்வு பாடத்திட்டம் ஆகியவற்றினை தேர்வர்கள் கீழே எங்கள் இணையதளம் மூலமாக அறிந்து தேர்விற்கு தயாராகும்படி கேட்டு கொள்கிறோம்.
Download UPSC CMS Notification 2021
CMSE தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
UPSC CMS தேர்வு மாதிரி :
Paper I
Subject |
No. of Questions | Total Marks |
Duration |
General Medicine |
96 | 250 Marks | 2 Hours |
Pediatrics |
24 |
||
Total |
120 |
Paper II
Subject |
No. of Questions | Total Marks |
Duration |
Surgery |
40 | 250 Marks |
2 Hours |
Gynecology and obstetrics |
40 | ||
Preventive and Social Medicine |
40 |
||
Total |
120 |
UPSC CMS பாடத்திட்டம்
Paper I
General Medicine
- Cardiology
- Respiratory diseases
- Gastro-intestinal
- Genito-Urinary
- Neurology
- Hematology
- Endocrinology
- Metabolic disorders
- Infections/Communicable Diseases
Pediatrics
- Common childhood emergencies
- Basic new born care
- Normal developmental milestones
- Accidents and poisonings in children
- Birth defects and counseling including autism
- Immunization in children
- Recognizing children with special needs and management
- National programmes related to child health
Paper II
Surgery
- General Surgery
- Urological Surgery
- Neuro Surgery
- Otorhinolaryngology E.N.T.
- Thoracic surgery
- Orthopedic surgery
- Ophthalmology
- Anesthesiology
- Traumatology
Gynaecology & Obstetrics
- Ante-natal conditions
- Intra-natal conditions
- Questions on applied anatomy
- Questions on applied physiology of menstruation and fertilization
- Questions on infections in genital tract
- Questions on neoplasma in the genital tract
- Questions on displacement of the uterus
- Conventional contraceptives
- U.D. and oral pills
- Operative procedure, sterilization and organization of programmes
Preventive Social & Community Medicine
- Social and Community Medicine
- Concept of Health, Disease and Preventive Medicine
- Health Administration and Planning
- General Epidemiology
- Demography and Health Statistics
- Communicable Diseases
- Environmental Health
- Nutrition and Health
- Non-communicable diseases
- Occupational Health