யு.பி.எஸ்.சி சி.எம்.எஸ் தேர்வு முடிவுகள் 2021 – இறுதி தேர்வர் பட்டியல் வெளியீடு

0
யு.பி.எஸ்.சி சி.எம்.எஸ் தேர்வு முடிவுகள் 2021 - இறுதி தேர்வர் பட்டியல் வெளியீடு
யு.பி.எஸ்.சி சி.எம்.எஸ் தேர்வு முடிவுகள் 2021 - இறுதி தேர்வர் பட்டியல் வெளியீடு

யு.பி.எஸ்.சி சி.எம்.எஸ் தேர்வு முடிவுகள் 2021 – இறுதி தேர்வர் பட்டியல் வெளியீடு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது (UPSC) தற்போது ஒருங்கிணைந்த மருத்துவ சேவை பணிகளுக்கான இறுதி தேர்வர் பட்டியலினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பிரிவின் பெயர் CMS 
தேர்வுதேதி 06.09.2020
தேர்வு முடிவுகள் Download Below
UPSC CMS தேர்வு முடிவுகள் 2021 :

UPSC தேர்வாணையம் மூலமாக இந்த CMS பணிகளுக்கு Computer Based Examination (Part – I) தேர்வானது கடந்த 22.10.2020 அன்று நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட Personality Test (Part – II) சோதனை ஆனது கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

தற்போது அப்பணிகளுக்கான இறுதி தேர்வர் பட்டியல் ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC CMS Result 2021 PDF

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here