UPSC CMS அறிவிப்பு 2023 – 1261 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மே 9 கடைசி நாள்!

0
UPSC CMS அறிவிப்பு 2023 - 1261 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மே 9 கடைசி நாள்!
UPSC CMS அறிவிப்பு 2023 - 1261 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மே 9 கடைசி நாள்!
UPSC CMS அறிவிப்பு 2023 – 1261 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மே 9 கடைசி நாள்!

UPSC ஆனது ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் Medical Officers மற்றும் Assistant Divisional Medical Officer போன்ற காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இங்கு மொத்தம் 1261 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இந்த தேர்வுக்கு 09.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் UPSC
பணியின் பெயர் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு
பணியிடங்கள் 1261
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC காலிப்பணியிடங்கள்:
  • Category-I – Medical Officers G – 584 பணியிடங்கள்
  • Category-II – Assistant Divisional Medical Officer – 300 பணியிடங்கள்
  • General Duty Medical Officer – 01 பணியிடம்
  • General duty Medical Officer Gr-II -376 பணியிடங்கள்

என மொத்தம் 1261 பணியிடங்கள் காலியாக உள்ளன.

UPSC CMSE வயது வரம்பு:

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் ஆகஸ்ட் 1 ஆம் தேதியின்படி 32 வயதை எட்டியிருக்கக் கூடாது. அதாவது விண்ணப்பதாரர் ஆகஸ்ட் 2, 1991க்கு முன்னதாகப் பிறந்திருக்க வேண்டும். இருப்பினும், மருத்துவ அதிகாரிகளுக்கான பொதுப் பணி மருத்துவ அதிகாரிகளின் துணைப் பிரிவில் மத்திய சுகாதார சேவைகள் , 1 ஆகஸ்ட், 2023 இன்படி அதிகபட்ச வயது வரம்பு 35 மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || முழு விவரங்களுடன்!

தேர்வு செயல் முறை:
  • தேர்வு
  • நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்:
  • Female/SC/ST/PwBD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.upsc.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி 09.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!