UPSC புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.78800/-

0
UPSC புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.78800/-
UPSC புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.78800/-
UPSC புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.78800/-

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Combined Medical Services Examination பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Union Public Service Commission (UPSC)
பணியின் பெயர் Combined Medical Services Examination
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

UPSC பணியிடம்:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Combined Medical Services Examination பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

UPSC தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் இந்திய அரசு மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் M.B.B.S டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

UPSC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.08.2022ம் தேதியின் படி, அதிகபட்ச வயது 32 என தெரிவித்துள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

UPSC ஊதிய தொகை:

தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பதவிக்கு கீழுள்ளவாறு ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Senior Medical Officer in the Pay Matrix Level–11 Rs.67700-208700/-
  • Senior Medical Officer to Chief Medical Officer in the Pay Matrix Level-12 Rs.78800-209200/- Chief Medical Officer to Chief Medical Officer (Non Functional Selection Grade) in the Pay Matrix Level–13 Rs.118500-214100/-
  • Senior Administrative Grade Pay Matrix Level–14 Rs.144200-218200/- என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
UPSC விண்ணப்ப கட்டணம்:

Female / SC / ST / PwBD விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்ப கட்டணங்கள் கிடையாது என்றும், இவர்களை தவிர மற்ற அனைத்து தரப்பு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.200/- வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

UPSC தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Computer-Based Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வானது 17.04.2022 ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

UPSC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை இன்று முதல் 26.04.2022 ம் தேதி வரையில் சமர்பித்து விண்ணப்பித்து கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online – Click Here

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!