Degree முடித்தவர்களுக்கான UPSC தேர்வு பற்றிய அறிவிப்பு – கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

0
Degree முடித்தவர்களுக்கான UPSC தேர்வு பற்றிய அறிவிப்பு - கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
Degree முடித்தவர்களுக்கான UPSC தேர்வு பற்றிய அறிவிப்பு - கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
Degree முடித்தவர்களுக்கான UPSC தேர்வு பற்றிய அறிவிப்பு – கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது சில மாதங்களுக்கு முன் தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் இந்திய பொருளாதார சேவை-இந்திய புள்ளியியல் சேவை தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ சேவை தேர்வுகள் மூலம் காலியாக உள்ள 740 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் இறுதி நாளுக்குள் (22.06.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதை பற்றிய விரிவான தகவல்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

UPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) வெளியிட்ட அறிவிப்பில் இந்திய பொருளாதார சேவை-இந்திய புள்ளியியல் சேவை தேர்வு மூலம் 53 பணியிடங்களும், ஒருங்கிணைந்த மருத்துவ சேவை தேர்வு தேர்வு மூலம் 687 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • CMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் MBBS பட்டம் பெற்றவராகவும், IES-ISSE தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • IES-ISSE தேர்வுக்கு 18 வயது முதல் 30 வயது எனவும், ஒருங்கிணைந்த மருத்துவ சேவை தேர்வுக்கு அதிகபட்சம் 32 வயது எனவும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் பெண்கள் / SC / ST / PwBD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • ISSE தேர்வு 24.06.2022 அன்றும், CMS தேர்வு 17.07.2022 அன்றும் நடைபெற உள்ளது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

UPSC விண்ணப்பிக்கும் விதம்:

UPSC தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். ISSE & CMS தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (22.06.2022) கடைசி நாள் என்பதால் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

UPSC Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!