UPSC தேர்வு அறிவிப்பு 2022 – 740 காலியிடங்கள் || டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
UPSC தேர்வு அறிவிப்பு 2022
UPSC தேர்வு அறிவிப்பு 2022
UPSC தேர்வு அறிவிப்பு 2022 – 740 காலியிடங்கள் || டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது இந்திய பொருளாதார சேவை-இந்திய புள்ளியியல் சேவை தேர்வு & ஒருங்கிணைந்த மருத்துவ சேவை தேர்வுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் 700 க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 06.04.2022 முதல் 22.06.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Indian Economics Service-Indian Statistical Service Examination & Combined Medical Service Examination
பணியிடங்கள் 740
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online 
UPSC தேர்வு காலிப்பணியிடங்கள்:
  • இந்திய பொருளாதார சேவை-இந்திய புள்ளியியல் சேவை தேர்வு – 53 காலிப்பணியிடங்கள்
  • ஒருங்கிணைந்த மருத்துவ சேவை தேர்வு – 687 காலிப்பணியிடங்கள்
  • என மொத்தம் 740 பணி இடங்கள் காலியாக உள்ளன.
UPSC CMS & IES-ISSE கல்வி தகுதி:
  • CMS தேர்வு: போட்டியாளர் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • IES-ISSE தேர்வு : விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலைப் பட்டம்/முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

UPSC வயது வரம்பு:
  • IES-ISSE தேர்வுக்கு விண்ணப்பதாரர் வயதானது 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.
  • ஒருங்கிணைந்த மருத்துவ சேவை தேர்வுக்கான விண்ணப்பதாரர் வயதானது அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்:
  • விண்ணப்பதாரர்கள் ரூ.200 செலுத்த வேண்டும்
  • பெண்/SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது
UPSC முக்கிய தேதிகள்:
  • ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி 06.04.2022
  • விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 22.06.2022
  • ISSE & CMSக்கான தேர்வு தேதி 24.06.2022 & 17.07.2022
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 06.04.2022 முதல் 22.06.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf 

Download Notification 2 Pdf 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!