UPSC Civil Services Preliminary தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !

0
UPSC Civil Services (Preliminary) தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு !
UPSC Civil Services (Preliminary) தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு !
UPSC Civil Services (Preliminary) தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து Civil Services (Preliminary) தேர்விற்குரிய முடிவுகள் வெளியாகி உள்ளது. வேட்பாளர்கள் தங்கள் முடிவுகளை சரிபார்க்க ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யது அறிந்து கொள்ளலாம்.

UPSC Civil Services தேர்வு தேதி :

சிவில் சர்வீசஸ் Preliminary தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது பிப்ரவரி 12, 2020 ஆம் தேதி மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) வெளியிடப்பட்டது. சிவில் சர்வீசஸ் (பூர்வாங்க) தேர்வு 2020 முதலில் மே 31 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கோவிட் 19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக அக்டோபர் 4 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.

UPSC Civil Services Preliminary தேர்வு முடிவுகள் 2020:

796 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு முடிவுகள் UPSC அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 72 நகரங்களில் 2 ஆயிரத்து 569 மையங்களில் சுமார் 6½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கு தகுதியானர்வர்கள்.

UPSC Civil Services மெயின் தேர்வு:

முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நடைபெறும் மெயின் தேர்வுக்கு தகுதியானர்வர்கள். UPSC Civil Services மெயின் தேர்வானது ஜனவரி 8-ம் தேதி நடைபெற உள்ளது.

Download UPSC Civil Service Result 2020 Pdf

Download UPSC IFS Result 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!