UPSC Civil Services நேர்காணல் அறிவிப்பு 2021 – வெளியீடு !

0
UPSC Civil Services நேர்காணல் அறிவிப்பு 2021 - வெளியீடு
UPSC Civil Services நேர்காணல் அறிவிப்பு 2021 - வெளியீடு

UPSC Civil Services நேர்காணல் அறிவிப்பு 2021 – வெளியீடு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது Civil Services பணிகளுக்குரிய முக்கிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பிரிவின் பெயர் Civil Services
தேர்வு தேதி 02.08.2021
CV Schedule Download Below
பொது முடக்கம் :

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அந்தந்த மாநில தொற்றின் நிலவரப்படி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னரே தீர்மானித்து வைக்கப்பட்ட பல்வேறு பணியிட தேர்வுகள்/ நேர்காணல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. தொற்றின் பரவல் தற்போது தான் குறைந்து வருவதனால் ஒத்திவைக்கப்பட்ட பல்வேறு பணிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின்றன.

TN Job “FB  Group” Join Now

UPSC Civil Services நேர்காணல் 2021 :

UPSC தேர்வாணையம் ஆனது Civil Services பணிகளுக்குரிய Main தேர்வுகளின் முடிவுகளை கடந்த மார்ச் மாதத்தில் வெளியிட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட Personality Tests (Interviews) ஆனது கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி நடத்தப்பட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்த காரணத்தினால் அப்பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த நேர்காணல் பணிகள் ஆனது மீண்டும் வரும் 02.08.2021 அன்று முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். இவற்றிற்கான e-Summon Letter விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

UPSC Civil Service Interview Test Date 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!