UPSC – சிவில்(Civil Service Exam) தேர்வு முடிவுகள்

0
199

UPSC –சிவில்(Civil Service Exam) தேர்வு முடிவுகள்:

Union Public Service Commission  (UPSC) ஆனது  அக்டோபர்-நவம்பர், 2017 இல் நடத்தப்பட்ட சிவில்(Civil Service Exam) தேர்வு முடிவுகள் மற்றும் பிப்ரவரி-ஏப்ரல், 2018 இல் நடத்தப்பட்ட நேர்காணல் பட்டியல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை காண  கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC –  தேர்வு முடிவுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here