யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

0
யு.பி.எஸ்.சி சிவில் சேவை தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு
யு.பி.எஸ்.சி சிவில் சேவை தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு

யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனையும், மேலும் அடுத்த கட்ட நேர்காணல் குறித்த விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC 
பிரிவின் பெயர் Civil Services 
தேர்வு தேதி 08.01.2021 – 17.01.2021
தேர்வு முடிவுகள் Download Below 
UPSC Civil Service தேர்வு முடிவுகள் 2021 :

UPSC தேர்வாணையம் ஆனது இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய வெளியுறவு சேவை (IFS), இந்திய போலீஸ் சேவை (IPS) உட்பட மத்திய சேவை பணிகளுக்கு மெயின்ஸ் தேர்வு ஆனது கடந்த 08.01.2021 முதல் 17.01.2021 வரை நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் ஆனது தற்போது வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக Personality Test (Interview) தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கான தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download UPSC Civil Service Result 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!