UPSC Civil Service Prelims & Mains தேர்வு மாதிரி

0

UPSC Civil Service Prelims & Mains தேர்வு மாதிரி

UPSC Civil Service Prelims & Mains தேர்வு மாதிரியானது தேர்வின் அளவை (level of examination) தெரிந்து கொள்ள தேர்வர்களுக்கு உதவுகிறது. UPSC Civil Service Prelims & Mains தேர்வு மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு  தயாரிப்பிற்கு  மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

மதிப்பீடு நிலைகள்:

  • ஆரம்பப் நிலை தேர்வு
  • முதன்மை தேர்வு(எழுத்து தேர்வு)
  • நேர்காணல்

ஆரம்பப் நிலை தேர்வு :

தாள் I – General Studies – 200 மதிப்பெண்கள்
தாள் II – Aptitude Test- 200 மதிப்பெண்கள்

முதன்மை தேர்வு(எழுத்து தேர்வு) :

1750 மதிப்பெண்களுக்கான முதன்மை (எழுத்து தேர்வு) ஆனது 

  • Qualifying Papers (தாள் ஏ & பி)
  • தாள் I – ESSAY
  • General Studies தாள் (தாள் II முதல் தாள் V)

UPSC Civil Service Prelims & Mains தேர்வு மாதிரி

2018 சமீபத்திய அறிவிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

2018 முக்கிய தேர்வுகளுக்கான பாடத்திட்டம் அறிய  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here