யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு !!!!

0
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு !!!!
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு !!!!

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளிடு

யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிவில் சர்வீஸ்” தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃ ப்.எஸ், ஐ.ஆர்.எஸ் உட்பட 796 பணியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பிப்ரவரி 12 முதல் மார்ச் 3– ஆம் தேதி மாலை 06.00 PM மணி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் பணியிடங்கள்:

மொத்தம் 796 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

மொத்தம் மூன்று கட்டங்களாக UPSC IAS Civil Services 2020 தேர்வு நடைபெறுகிறது. அவை, முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகும். விண்ணப்பதாரர்கள் இதில் பெறும் மதிப்பெண்கள் வைத்து, இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஐஏஎஸ் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள், https://www.upsc.gov.in அல்லது https://upsconline.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

முக்கிய நாட்கள்:

அறிவிக்கை வெளியான நாள்: 12 பிப்ரவரி 2020
விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள்: 12 பிப்ரவரி 2020
விண்ணப்பப்பதிவு முடியும் நாள்: 3 மார்ச் 2020
UPSC Admit Card 2020 வெளியாகும் நாள்: உத்தேசமாக ஏப்ரல் 2020
UPSC Civil Services Prelims 2020 தேர்வு நடைபெறும் நாள்: 31 மே 2020
UPSC Civil Services Mains 2020 தேர்வு நடைபெறும் நாள்: 18 செப்டம்பர் 2020

Download UPSC Civil Service Notification 2020 Pdf

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!