UPSC சிவில் சர்வீசஸ் 2023 – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0

UPSC சிவில் சர்வீசஸ் 2023 – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

UPSC ஆணையம் ஆனது Civil Services & IFS தேர்வுக்கான அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையுடன் கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

UPSC ஆணையம் ஆனது Civil Services & IFS தேர்வு குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இத்தேர்வுக்கென பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி / Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியான விண்ணப்பதாரர்கள் Preliminary Examination, Main Examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 21.02.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!