UPSC சிவில் சர்வீஸ் அறிவிப்பு 2023 – 1105 காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியானது!

0
UPSC சிவில் சர்வீஸ் அறிவிப்பு 2023 - 1105 காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியானது!
UPSC சிவில் சர்வீஸ் அறிவிப்பு 2023 - 1105 காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியானது!
UPSC சிவில் சர்வீஸ் அறிவிப்பு 2023 – 1105 காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியானது!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) சிவில் சர்வீஸ் (Preliminary) தேர்வு 2023-க்கான ஆன்லைன் விண்ணப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான upsconline.nic.in மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி பிப்ரவரி 21, மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC)
பணியின் பெயர் சிவில் சர்வீஸ் (Preliminary)
பணியிடங்கள் 1105
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
சிவில் சர்வீஸ் வயது வரம்பு:

ஆகஸ்ட் 1, 2023, தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். அதாவது, ஆகஸ்ட் 2, 1991 க்கு முன்னதாகவும், 1 ஆகஸ்ட் 2002 க்குப் பிறகும் பிறந்திருக்கக்கூடாது.

UPSC கல்வி தகுதி:

இந்தியாவில் உள்ள மத்திய அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் இணைக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது பாராளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரிவு 3 இன் கீழ் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட பிற கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NTPC நிறுவனத்தில் ரூ.1,60,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

UPSC விண்ணப்ப கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ரூ.100 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Female / SC / ST / PwBD போன்ற பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் கட்டணம் கிடையாது.

தேர்வு செயல் முறை:
  • Civil Services (Preliminary) Examination (Objective type)
  • Civil Services (Main) Examination (Written and Interview)
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பிப்ரவரி 21, மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!