UPSC தேர்விற்கு காத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய வெளியீடு..!

0
UPSC தேர்விற்கு காத்திருப்போர் கவனத்திற்கு - முக்கிய வெளியீடு..!
UPSC தேர்விற்கு காத்திருப்போர் கவனத்திற்கு - முக்கிய வெளியீடு..!
UPSC தேர்விற்கு காத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய வெளியீடு..!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது CISF Assistant Commandant தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போது தேர்வு நுழைவு சீட்டு வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UPSC
பணியின் பெயர் CISF Assistant Commandant
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.03.2022
விண்ணப்பிக்கும் முறை Admit Card

UPSC Admit Card:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது CISF Assistant Commandant பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணிகளுக்கென 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த பணிக்கான தேர்வானது வரும் 13.03.2022ம் தேதி நடைபெறும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது CISF Assistant Commandant தேர்வுக்கு நுழைவு சீட்டு வெளியாகியுள்ளது. தேர்விற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது Registration Id அல்லது Roll Number பயன்படுத்தி நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு நடைபெறும் இடம் தேதி குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ள முடியும்.

Download E-Admit Card

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!