UPSC CISF AC LDCE 2020 Notification (Out) – Apply Online, Exam Date, Syllabus

0
UPSC CISF AC LDCE 2020 Notification – Apply Online
UPSC CISF AC LDCE 2020 Notification – Apply Online

UPSC CISF AC LDCE 2020 Notification  Out 

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது உதவி கமாண்டன்ட்கள் பணியிடங்கள் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் ( CISF AC LDCE ) காலியாக உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 04.12.2019 முதல் 24.12.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தோராயமாக அறிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு :

35 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

வரையறுக்கப்பட்ட துறைசார் போட்டித் தேர்வில் எழுதுவதற்கான கல்வித் தகுதி / அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டப்படிப்பு.

தேர்வு செயல்முறை:

  • எழுத்துத் தேர்வு
  • உடல் திறன் சோதனை
  • நேர்காணல்

ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்

தேர்வு அறிவிப்பு :

பதிவு செய்யும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வானது 01.03.2020 அன்று நடத்தப்பட்ட உள்ளது.

Download UPSC CISF AC LDCE 2020 Notification Pdf

Apply Online

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!