யு.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு முடிவுகள் 2021 ! – வெளியீடு !!

0
யு.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு முடிவுகள் 2021 ! - வெளியீடு !!
யு.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு முடிவுகள் 2021 ! - வெளியீடு !!

யு.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு முடிவுகள் 2021 ! – வெளியீடு !!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிகளுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பிரிவின் பெயர் CDS I
தேர்வு தேதி 07.02.2021
தேர்வு முடிவுகள் Download Below
UPSC CDS தேர்வு முடிவுகள் 2021 :

UPSC தேர்வாணையம் மூலமாக மொத்தம் 345 காலிப்பணியிடங்களை கொண்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிகளுக்கு கடந்த வருடத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதில் பதிவு செய்தவர்களுக்கு கடந்த 07.02.2021 அன்று தேர்வு நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதற்கான பட்டியலினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Result

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!