UPSC CDS (I) தேர்வர் பட்டியல் 2021 – வெளியீடு

0
UPSC CDS (I) தேர்வர் பட்டியல் 2021 - வெளியீடு
UPSC CDS (I) தேர்வர் பட்டியல் 2021 - வெளியீடு

UPSC CDS (I) தேர்வர் பட்டியல் 2021 – வெளியீடு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது CDS தேர்வர் பட்டியலினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அப்பட்டியல் மற்றும் மதிப்பெண்கள் ஆகியவற்றினை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பிரிவின் பெயர் CDS
தேர்வு தேதி Feb-20
தேர்வர் பட்டியல் Download Below
UPSC CDS (I) தேர்வர் பட்டியல் 2021 :

UPSC தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை (I) பணிகளுக்கான அரிசிவப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கான தேர்வுகள் கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்டது. அத்தேர்வுகளுக்கான முடிவுகளும் முன்னரே வெளியாகிவிட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இப்பணிகளுக்காக இறுதியாக பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களின் மதிப்பெண்கள் பட்டியலும் அதனோடு சேர்த்து வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியினை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.

Download UPSC CDS (I) Result 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!