UPSC CDS II தேர்வு மாதிரி & பாடத்திட்டம் – உடனே பாருங்க!

0
UPSC CDS II தேர்வு மாதிரி & பாடத்திட்டம் - உடனே பாருங்க!
UPSC CDS II தேர்வு மாதிரி & பாடத்திட்டம் - உடனே பாருங்க!
UPSC CDS II தேர்வு மாதிரி & பாடத்திட்டம் – உடனே பாருங்க!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) Combined Defence Services தேர்வுக்கான அறிவிப்பை தற்போது வெளிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் 349 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து 06.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UPSC CDS II தேர்வு மாதிரி:
இந்திய ராணுவ அகாடமி, இந்திய கடற்படை அகாடமி மற்றும் விமானப்படை:
பாடம் Code நேரம் மதிப்பெண்
English 11 2 மணி நேரம் 100
General Knowledge 12 2 மணி நேரம் 100
Elementary Mathematics 13 2 மணி நேரம் 100
அதிகாரிகள் பயிற்சி அகாடமி:
பாடம் Code நேரம் மதிப்பெண்
English 11 2 Hours 100
General Knowledge 12 2 Hours 100

 UPSC CDS 2 பாடத்திட்டம்:

ENGLISH (Code No. 01)

The question paper will be designed to test the candidates’ understanding of English and workmanlike use of words.

GENERAL KNOWLEDGE (Code No. 02)

General Knowledge including knowledge of current events and of such matters of everyday observation and experience in their scientific aspects as may be expected of an educated person who has not made a special study of any scientific subject. The paper will also include questions on History of India and Geography of a nature which candidate should be able to answer without special study.

ELEMENTARY MATHEMATICS (Code No. 03)

  • Arithmetic
  • Algebra
  • Trigonometry
  • Geometry
  • Mensuration
  • Statistics

INTELLIGENCE AND PERSONALITY TEST

The SSB procedure consists of two stage Selection process – stage I and stage II. Only those candidates who clear the stage I are permitted to appear for stage II. The details are:-

  • Stage I comprises of Officer Intelligence Rating (OIR) tests are Picture Perception* Description Test (PP&DT). The candidates will be shortlisted based on combination of performance in OIR Test and PP&DT.
  • Stage II Comprises of Interview, Group Testing Officer Tasks, Psychology Tests and the Conference. These tests are conducted over 4 days. The details of these tests are given on the website www.joinindianarmy.nic.in.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!