UPSC 339 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய வெளியீடு..!
இந்தியாவில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II) பணிக்கான எழுத்துத்தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தெரிவரகள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | CDS (II) |
பணியிடங்கள் | 339 |
தேர்வு தேதி | 14.11.2021 |
Result UPSC CDS II | Download Below |
UPSC CDS Examination (II) Result:-
இந்தியாவில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலமாக இந்த ஆண்டிற்கான Combined Defence Services Examination (II) பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியானது. இதில் காலியாக உள்ள 339 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில் இதற்கான தேர்வானது கடந்த 14.11.2021ம் தேதி அன்று நடைபெற்றது.
TNPSC Coaching Center Join Now
தற்போது Combined Defence Services Examination (II) பணிக்கான தேர்வு முடிவுகள் அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் தெரிந்துகொள்ளலாம். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.