UPSC – CDS (II) 2017 தேர்வு முடிவுகள்:
Union Public Service Commission தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (Combined Defence Services Examination) II 2017 முடிவுகளை வெளியிட்டுள்ளது. CDS II 2017 தேர்வு முடிவுகளை காண கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
UPSC – CDS (II) 2017 தேர்வு முடிவுகள்