UPSC CDS – II அறிவிப்பு 2021 – வயது வரம்பு, கல்வித்தகுதி முழு விவரங்களுடன்

0
UPSC CDS – II அறிவிப்பு 2021 - வயது வரம்பு, கல்வித்தகுதி முழு விவரங்களுடன்
UPSC CDS – II அறிவிப்பு 2021 - வயது வரம்பு, கல்வித்தகுதி முழு விவரங்களுடன்

UPSC CDS – II அறிவிப்பு 2021 – வயது வரம்பு, கல்வித்தகுதி முழு விவரங்களுடன்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-II) 2021 அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல்முறை ஆகிய விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
தேர்வின் பெயர் CDS II
பணியிடங்கள் 339
கடைசி தேதி  24.08.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
மொத்த பணியிடங்கள்: 339
  • இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் – 100
  • இந்தியன் நேவல் அகாடமி, எஜிமலா – 22
  • விமானப்படை அகாடமி, ஹைதராபாத் – 32
  • அதிகாரிகளின் பயிற்சி அகாடமி, சென்னை – 169
  • அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை – 16
UPSC வயது வரம்பு:

விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றி முழு விவரங்களை அறிவிப்பில் காணலாம்

TN Job “FB  Group” Join Now

UPSC CDS கல்வித்தகுதி :
  1. I.M.A. மற்றும் அதிகாரிகளின் பயிற்சி அகாடமி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  2. இந்திய கடற்படை அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து / பொறியியல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  3. ஏர் ஃபோர்ஸ் அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
CDS தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

UPSC CDS விண்ணப்ப கட்டணம்:
  • பெண் SC / ST விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
  • பொது / OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 200/–
விண்ணப்பிக்கும் முறை :

தகுதி உடையவர்கள் வரும் 24.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். 31.08.2021 முதல் 06.09.2021 அன்று வரை அதற்கான நகலினை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!