UPSC CDS – II அறிவிப்பு 2018

0

UPSC CDS – II அறிவிப்பு 2018

Union Public Service Commission (UPSC) ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS) – II தேர்வு மற்றும் பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 08-08-2018 முதல் 03-09-2018(தேதி நீட்டிக்கப்பட்டது – 04-09-2018) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Union Public Service Commission (UPSC) அறிவிப்பு 2018 பணியிட விவரங்கள் :

பனியின் பெயர் : ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS) – II

மொத்த பணியிடங்கள்: 414

தேர்வு வகைகள்:

  • இந்திய இராணுவ அகாடமி
  • விமானப்படை அகாடமி
  • கடற்படை அகாடமி
  • அதிகாரிகளின் பயிற்சி அகாடமி

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 19 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பி.ஏ., பி.காம், பி.எஸ்.சி., பி.டெக் போன்ற படிப்புகளில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை : ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்: 

  • பெண் SC / ST விண்ணப்பதாரர்கள் – Nill
  • பொது / OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 200 / –

விண்ணப்பிக்கும் முறை : http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்08.08.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்(New)04.09.2018
தேர்வு நாள்18.11.2018

முக்கிய இணைப்புகள்:

அதிகார பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
ஆன்லைன் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
பாடத்திட்டம்கிளிக் செய்யவும்
தேர்வு முறை (Exam Pattern)கிளிக் செய்யவும்
தேர்வு நுழைவு சீட்டுகிளிக் செய்யவும்
தேர்வு முடிவுகள் கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

முக்கிய இணைப்புகள்

Essential static GK topics

விண்ணப்பதாரர்கள் UPSC CDS -II  தேர்வுக்கான சமீபத்திய updates களுக்கு எங்கள் இணையத்தை முறையாக தினமும் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வாழ்த்துக்கள் !!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!