UPSC CDS 2 Final Result 2020 – அதிகாரபூர்வ வெளியீடு !

0
UPSC CDS 2 Final Result 2020 - அதிகாரபூர்வ வெளியீடு !
UPSC CDS 2 Final Result 2020 - அதிகாரபூர்வ வெளியீடு !

UPSC CDS 2 Final Result 2020 – அதிகாரபூர்வ வெளியீடு !

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது காலியாக உள்ள CDS 2 சேவை பணிகளுக்கான தேர்வினை நடத்தை தற்போது இறுதி தேர்வு முடிவினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கி கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC 
பணியின் பெயர் CDS 2
தேர்வு தேதி 08.09.2019
UPSC Final Result Download Below
UPSC CDS 2 Final Result 2020 :

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது 240 காலியிடங்களை கொண்ட CDS 2 பணிக்கு தேர்வினை கடந்த 08.09.2019 அன்று நடத்தியது அதற்கான தேர்வு முடிவுகளும் 01.09.2020 அன்று வெளியாகி இருந்தது. தற்போது இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால் அதனை பதிவிறக்கி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தேர்வு முடிவுகள் டவுன்லோட் செய்யும் முறை :
  • யு.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்
  • யுபிஎஸ்சி சிடிஎஸ் 2 தேர்வு முடிவு 2020 க்கான “புதியது என்ன” தாவலைச் சரிபார்க்கவும்
  • “ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வின் இறுதி முடிவு (II), 2019 (OTA)” இணைப்பைக் கிளிக் செய்க.
  • ஒரு புதிய பக்கத்தில் ஒரு PDF தோன்றும்.
  • முடிவிலிருந்து ஒரு அச்சு எடுத்து உங்கள் பெயர் மற்றும் ரோல் எண்ணை சரிபார்க்கவும்.

Download UPSC CDS 2 Final Result 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!