UPSC CDS II தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு !

0
UPSC CDS II தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு !
UPSC CDS II தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு !
UPSC CDS II தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு !

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது தற்போது Combined Defence Services (II) Examination பணிகளுக்கான தேர்வு நுழைவுச் சீட்டினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

UPSC CDS 2 தேர்வு செயல்முறை:
  • Written Exam
  • Interview for intelligence and personality test
Exams Daily Mobile App Download
UPSC CDS II தேர்வு தேதி:

அறிவிப்பில் குறிப்பிட்டபடி, பணியிட தேர்வுகள் ஆனது வரும் 04-09-2022 அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான E-ADMIT CARD தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை 10-08-2022 அன்று முதல் 04-09-2022 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான முழு விவரங்களையும் மற்றும் தங்களின் அட்மிட் கார்டினையும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC CDS II Admit Card 2022:
  • அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • UPSC CDS II Call Letter 2022’ இணைப்பைக் கிளிக் செய்யவும்
  • Login Id மற்றும் Password போன்ற விவரங்களை நிரப்பவும்.
  • சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் ஹால் டிக்கெட் காட்டப்படும்.
  • உங்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.

Download UPSC CDS 2 Admit Card 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!