UPSC 341 காலிப்பணியிடங்கள் 2021 – கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (சி.டி.எஸ்) தேர்வு I 2021 குறித்த அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) வெளியிட்டு உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் அனைத்து தகுதிகளையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக அறிந்து பின் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-I) 2021 |
பணியிடங்கள் | 341 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
UPSC பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி 341 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் – 100
- இந்தியன் நேவல் அகாடமி, எஜிமலா – 22
- விமானப்படை அகாடமி, ஹைதராபாத் – 32
- அதிகாரிகளின் பயிற்சி அகாடமி, சென்னை – 170
- அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை – 17
UPSC வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Best TNPSC Coaching Center – Join Now
UPSC கல்வித்தகுதி:
- I.M.A. மற்றும் அதிகாரிகளின் பயிற்சி அகாடமி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- இந்திய கடற்படை அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து / பொறியியல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ஏர் ஃபோர்ஸ் அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
UPSC தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
UPSC விண்ணப்ப கட்டணம்:
பெண் SC / ST விண்ணப்பதாரர்கள் – Nill
பொது / OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 200 / –
UPSC விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். 11.01.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.