UPSC CDS I தேர்வு தேதி அறிவிப்பு 2020

0
UPSC CDS I தேர்வு தேதி அறிவிப்பு 2020
UPSC CDS I தேர்வு தேதி அறிவிப்பு 2020

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பனிகளுக்கான தேர்வினை நடத்த உள்ளது. இந்தியாமுழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வானது வரும் 02.02.2020 அன்று நடத்தப்பட்ட இருப்பதாக தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் தேர்விற்கான நுழைவுச்சீட்டு வரும் 27.01.2020 அன்று முதல் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு தேதி அறிவிப்பு மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டு இனைய முகவரி ஆகியவை கீழே வழங்கப்பட்டுள்ளது.

UPSC Exam Date Notice 

Admit Card – from 27.01.2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!