Saturday, September 19, 2020
Home தேர்வு முடிவுகள் UPSC UPSC CDS I தேர்வு முடிவுகள் 2019

UPSC CDS I தேர்வு முடிவுகள் 2019

UPSC CDS I தேர்வு முடிவுகள் 2019

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது CDS I தேர்விற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. UPSC CDS I தேர்வானது 03.02.2019 அன்று நடைபெற்றது. விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC CDS I தேர்வு முடிவுகள் 2019

முக்கிய அறிவிப்பு: 

எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இராணுவ இணையதளத்தில் http://joinindianarmy.nic.in/ஆன்லைன்  மூலம் இரண்டு வாரத்திற்குள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்திருத்தல் வேண்டும். 

To Read in English Click Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

திருச்சியில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க தயாரா ?

திருச்சியில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க தயாரா ? திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல விடுதிகள் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி...

பொறியியல் இறுதி ஆண்டு வைவா வாய்ஸ் தேர்வு ஆன்லைன் நடைபெறும் !!!!

பொறியியல் இறுதி ஆண்டு வைவா வாய்ஸ் தேர்வு ஆன்லைன் நடைபெறும் !!!! தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்படும் வைவா வாய்ஸ் (வாய்மொழித் தேர்வு) தேர்வு ஆனது ஆன்லைனில் மட்டுமே...

செப்டம்பர் 21 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு !

செப்டம்பர் 21 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு ! கோவிட் -19 தொற்றுநோயால் அசாமில் உள்ள பள்ளிகள் மார்ச் 15 முதல் மூடப்பட்டுள்ளன, மேலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும்...

ECIL வேலைவாய்ப்பு 2020 !

ECIL வேலைவாய்ப்பு 2020 ! எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது தொழில்நுட்ப அலுவலர் பதவிக்கான காலியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரும்பும்...