UPSC CAPF தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

0
UPSC CAPF தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !
UPSC CAPF தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !
UPSC CAPF தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

யூனியன் பொது சேவை ஆணையம் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய ஆயுத போலீஸ் படையில் (CAPF) உதவி கமாண்டண்டுகள் (ஏசி) பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு, உடல் தரநிலைகள் (Physical Standard Test) / உடல் திறன் திறமைகள்(Physical Efficiency Test) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போது UPSC இந்த பணியிடங்களுக்கான தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் UPSC
பணியின் பெயர் உதவி கமாண்டண்
மொத்த பணியிடங்கள் 209
தேர்வு தேதி 20.12.2020
Admit Card Given Below
UPSC CAPF தேர்வு தேதி:

209 பணியிடங்களுக்கான தேர்வுகள் 20.12.2020 அன்று நடைபெற உள்ளது. Paper 1 – தேர்வானது காலை 10.00 மணி முதல் 12.00 வரையும், Paper 2 தேர்வானது மாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரையும் நடைபெற உள்ளது.

BANK
BANK
UPSC CAPF தேர்வு செயல் முறை:
  1. எழுத்து தேர்வு
  2. உடல் தரநிலைகள் (Physical Standard Test) / உடல் திறன் திறமைகள்(Physical Efficiency Test) மற்றும் மருத்துவ பரிசோதனைகள்
  3. நேர்காணல்
UPSC CAPF தேர்வு நுழைவுச்சீட்டு:

மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் Registration Id, Date Of Birth மற்றும் Confirm Random Image ஆகியவற்றை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Exam Date 2020 – Notice

Download Admit Card 2020

Download Syllabus

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!