UPSC CAPF தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

0

UPSC CAPF தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

TNPSC Group 4 OnlineTestSeries 2019

 

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது CAPF (Assistant Commandant) 2019 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. UPSC CAPF (Assistant Commandant) 2019 தேர்வானது 18.08.2019 அன்று நடைபெற உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறை மூலம் 20.05.2019 அன்று மாலை 06.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

UPSC CAPF பணியிட விவரங்கள்:

மொத்தப் பணியிடங்கள்: 323

Download அதிகாரப்பூர்வ அறிவிப்பு

UPSC CAPF தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

UPSC CAPF தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019 Video -வை பார்க்க

தேர்வு செயல்முறை: 

  1. எழுத்து தேர்வு
  2. உடல் தரநிலைகள் (Physical Standard Test) / உடல் திறன் திறமைகள்(Physical Efficiency Test) மற்றும் மருத்துவ பரிசோதனைகள் 
  3. நேர்காணல் 
  4. இறுதி முடிவு 

UPSC CAPF க்கான தேர்வு மாதிரி:

தாள் I பாடத்திட்டம்:

 வ.எண் பாடங்கள் மதிப்பெண்கள் காலம்
1 General Ability and Intelligence 250 2 Hours

 

தாள் II பாடத்திட்டம்:

 வ.எண் பிரிவு பாடங்கள் மதிப்பெண்கள் காலம்
1 Paper A General Studies, Essay 80 3 hours
2 Paper B Comprehension 120
Total Marks 200


தவறான பதில் அளிக்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும், அந்த கேள்விக்கு மதிப்பளிக்க பட்ட மதிப்பெண்-ல் இருந்து 1/3 (or) 0.75 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு கேள்விக்கு  எந்த பதிலும் குறிக்கவில்லை எனில், அந்த கேள்விக்கு எந்த மதிப்பெண்ணும் குறைக்கப்படாது.

தவறான பதில் (இரு தேர்வுக்கும் பொருந்தும்):

Part – II ஆளுமைச் சோதனை: (100 மதிப்பெண்கள்): கணினி அடிப்படையிலான தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் 100 மதிப்பெண்கள் கொண்ட ஆளுமை சோதனை தேர்விற்க்கு தகுதி உடையவர்கள்.

Download தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

To Follow  Channel – கிளிக் செய்யவும்
UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!