UPSC ஆட்சேர்ப்பு 2018 CAPF (ACs)தேர்வு

0

UPSC ஆட்சேர்ப்பு 2018 CAPF (ACs)தேர்வு:

UPSC CAPF (ACs)Exam 2018 – 398 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 21-05-2018 க்கு முன்பு இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

UPSC CAPF தேர்வு விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்398

பதவியின் பெயர்: உதவி தளபதிகள் (Assistant Commandants)

தேர்வின்  பெயர்:  Central Armed Police Forces (ACs) Exam 2018

வயது வரம்பு: அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01-08-2018 அன்று 20 வயதிற்கும் 25 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:-  விண்ணப்பதாரர்கள்  பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்:-

பொது விண்ணப்பதாரர்கள் –  Rs. 200/-

பெண்கள் /ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:-  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் http://www.upsc.gov.in/ 25.04.2018 முதல் 21-05-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 25-04-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்21-05-2018
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்20-05-2018
தேர்வு நாள் 12-08-2018

முக்கிய இணைப்புகள்:

அதிகார பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!