UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 30 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பியுங்கள் !!!

0
UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 30 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பியுங்கள் !!!
UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 30 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பியுங்கள் !!!

UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 30 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பியுங்கள் !!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட சமீபத்தில் ஒரு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதில் Assistant Section Officer பணிகளுக்கு என 30 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UPSC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. 01.03.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 62 வயதிற்கு உட்பட்டவராக இருங்க வேண்டும்.
  2. மத்திய அரசின் ஏதேனும் ஒரு அமைச்சகத்திலோ அல்லது துறைகளிலோ Assistant Section Officer ஆகவோ அல்லது அதற்கு இணையான பதவியினை வகித்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
  3. Experience and Qualification ஆகியவற்றின் மூலம் பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 01.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Application form and Official Notification for UPSC Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!