UPSC 80 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய வெளியீடு..!
UPSC தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட Assistant Public Prosecutor, GNCTD தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை எங்கள் வலைப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை சரி பார்ப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | Assistant Public Prosecutor |
தேர்வு தேதி | 19.09.2021 |
தேர்வு முடிவுகள் | Download Below |
UPSC தேர்வு முடிவுகள்:
இந்தியாவில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலம் கடந்த ஆண்டில் Assistant Public Prosecutor, GNCTD பணி குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதில் 80 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில் அதற்கான தேர்வுகள் எழுத்துத்தேர்வாக (OMR Based) 19.09.2021ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது.
தற்போது Assistant Public Prosecutor, GNCTD பணிக்கான தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விரைவில் நேர்காணல் நடத்தப்பட்டு பின் பணியமர்த்தப்படுவார்கள். நேர்காணல் நடைபெறும் தேதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.