UPSC வேலைவாய்ப்பு 2022 – 62 பேராசிரியர் காலிப்பணியிடங்கள்

0
UPSC வேலைவாய்ப்பு 2022 - 62 பேராசிரியர் காலிப்பணியிடங்கள்
UPSC வேலைவாய்ப்பு 2022 - 62 பேராசிரியர் காலிப்பணியிடங்கள்
UPSC வேலைவாய்ப்பு 2022 – 62 பேராசிரியர் காலிப்பணியிடங்கள்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Professor, Administrative Officer, Stores Officer and Assistant Mineral Economist பதவிக்கு என மொத்தமாக 62 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Union Public Service Commission (UPSC)
பணியின் பெயர் Assistant Professor, Administrative Officer, Stores Officer and Assistant Mineral Economist
பணியிடங்கள் 62
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Assistant Professor, Administrative Officer, Stores Officer and Assistant Mineral Economist பதவிக்கு என மொத்தமாக 62 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

        • Assistant Professor பணிக்கு – 33
        • Stores Officer பணிக்கு – 11
        • Assistant Mineral Economist பணிக்கு – 14
        • Administrative Officer பணிக்கு – 04
UPSC கல்வித் தகுதி:
  • Assistant Professor பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Ayurveda Medicine அல்லது UNANI medicine பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது PG Degree தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

  • Stores Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Assistant Mineral Economist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Applied Geology / Geology / Economics பாடப்பிரிவில் Master’s Degree அல்லது Mining Engineering பாடப்பிரிவில் Bachelors Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Administrative Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Arts / Science / Commerce பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
UPSC வயது வரம்பு:

Assistant Professor பணிக்கு குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 48 வயது வரையும், Stores Officer பணிக்கு அதிகபட்சம் 30 வயது வரையும், Assistant Mineral Economist, Administrative Officer பணிக்கு அதிகபட்சம் 35 வயது வரையும் வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

UPSC ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் அரசு ஊதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு மாத ஊதியம் பெறுவார்கள். கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

UPSC தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

UPSC விண்ணப்ப கட்டணம்:

Gen / OBC / EWS வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25 விண்ணப்ப கட்டணமாகவும், SC / ST / PwBD / Women போன்ற வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

UPSC விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 03.03.2022 ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு பின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளது.

UPSC Notification PDF 1

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!