UPSC உதவி பேராசிரியர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
UPSC உதவி பேராசிரியர் வேலைவாய்ப்பு
UPSC உதவி பேராசிரியர் வேலைவாய்ப்பு
UPSC உதவி பேராசிரியர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி 33 உதவி பேராசிரியர், உதவி கனிம பொருளாதார நிபுணர், ஸ்டோர்ஸ் அதிகாரி பணியிடங்களை நிரப்பபட உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான விண்ணப்பதாரர்கள் UPSC வேலைகள் 2022 க்கு இறுதித் தேதி அல்லது அதற்கு முன் அதாவது மார்ச் 3, 2022 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Assistant Professor, Assistant Mineral Economist, Stores Officer
பணியிடங்கள் 33
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC காலிப்பணியிடங்கள்:
  • உதவிப் பேராசிரியர் 8
  • கனிம பொருளாதார நிபுணர் 14
  • ஸ்டோர்ஸ் அதிகாரி 11
  • என மொத்தம் 33 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

TN Job “FB  Group” Join Now

Assistant Professor கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் பட்டப்படிப்பு (PG Degree, Master Degree, Bachelor Degree) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சமாக கீழ்கண்ட படிகளின் படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • உதவிப் பேராசிரியர் – 35 ஆண்டுகள்
  • உதவி கனிம பொருளாதார நிபுணர் – 35 ஆண்டுகள்
  • ஸ்டோர்ஸ் அதிகாரி – 30 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்
  • SC/ ST/ PwBD/ பெண் விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதார்கள் – ரூ. 25/-
All TNPSC Notification 2022
UPSC சம்பளம் விவரம்:
  • Assistant Professor Pay Scale: Level- 10 (Academic) in the Pay Matrix as per 7th CPC
  • Assistant Mineral Economist Pay Scale: Level- 10 in the Pay Matrix as per 7th CPC.
  • Stores Officer Pay Scale: Level- 07 in the Pay Matrix as per 7th CPC
விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 12.02.2022 முதல் 03.03.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!