UPSC அறிவிப்பு 2020 – 121 பணியிடங்கள்

0
UPSC அறிவிப்பு 2020 - 121 பணியிடங்கள்
UPSC அறிவிப்பு 2020 - 121 பணியிடங்கள்

UPSC அறிவிப்பு 2020 – 121 பணியிடங்கள்

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள Medical Officer/Research Officer (Homoeopathy), Assistant Engineer, Specialist Grade III Assistant Professor, Senior Scientific Officer (Ballistics) பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Medical Officer/Research Officer (Homoeopathy), Assistant Engineer, Specialist Grade III Assistant Professor, Senior Scientific Officer (Ballistics)
பணியிடங்கள் 121
கடைசி தேதி  13.08.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
பணியிடங்கள் :

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் Medical Officer/Research Officer (Homoeopathy), Assistant Engineer, Specialist Grade III Assistant Professor, Senior Scientific Officer (Ballistics) ஆகிய பதவிக்கு 121 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் B.E/ B.Tech in (Mech/ EEE/ ECE/ CSE/ ICE)/ Bachelor/ Master Degree in (Physics/ Chemistry/ Electronics/ Microbiology/ Veterinary Science/ Sociology/ Economics) பாடத்தில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:
  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.25/-
  • SC/ ST/ PWD/ EXSM Candidates – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 13.08.2020 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online – APPLY HERE

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!