UPSC-யில் 80+ காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்…!

0

UPSC-யில் 80+ காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்…!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Assistant Engineer, Junior Technical Officer, Lecturer, Assistant Director and Others பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் (UPSC) இருந்து வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Engineer, Junior Technical Officer, Lecturer, Assistant Director and Others பணிகளுக்கென மொத்தம் 82 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Master, Bachelor, Engineering Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பனியின் அடிப்படையில் ரூ.39,100/- வரை ஊதியம் வழங்கப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.25 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!