UPSC-யில் புதிய வேலைவாய்ப்பு – 82 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்..!

0
UPSC-யில் புதிய வேலைவாய்ப்பு - 82 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்..!
UPSC-யில் புதிய வேலைவாய்ப்பு - 82 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்..!
UPSC-யில் புதிய வேலைவாய்ப்பு – 82 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்..!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக Assistant Engineer, Junior Technical Officer, Lecturer, Assistant Director போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு என 78 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அனைவருக்கும் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Union Public Service Commission (UPSC)
பணியின் பெயர் Assistant Engineer, Junior Technical Officer, Lecturer, Assistant Director and Others
பணியிடங்கள் 82
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022 to 13.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பணியிடங்கள்:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் (UPSC) காலியாக உள்ள பணியிடங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

  • Assistant Chemist – 22
  • Assistant Geophysicist – 44
  • Assistant Director – 04
  • Assistant Engineer – 05
  • Senior Lecturer – 01
  • Sub Divisional Engineer – 02
  • Senior Scientific Officer – 01
  • Junior Technical Officer – 02
  • Lecturer – 01
UPSC கல்வி விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Master, Bachelor, Engineering Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வயது வரம்பு:
  • Assistant Chemist, Assistant Geophysicist , Assistant Engineer, Assistant Director (Engineer) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Assistant Director (C), Junior Technical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
ExamsDaily Mobile App Download
  • Senior Lecturer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Senior Scientific Officer, Sub Divisional Engineer, Lecturer, Assistant Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
UPSC சம்பள விவரம்:
  • Sub Divisional Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத சம்பளம் பெறுவார்கள்.
  • Assistant Chemist, Assistant Geophysicist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Pay Level 08 படி மாத சம்பளம் பெறுவார்கள்.
  • Assistant Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Level 07, 11 படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  • Assistant Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Level 07 படி மாத சம்பளம் பெறுவார்கள்.
  • Senior Lecturer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Level 11 படி மாத சம்பளம் பெறுவார்கள்.
  • Senior Scientific Officer, Junior Technical Officer, Lecturer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Level 10 படி மாத சம்பளம் பெறுவார்கள்
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

UPSC விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.25 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

SC / ST / PWBD பிரிவினர், பெண்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

UPSC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது பதிவை 28.04.2022 முதல் 13.05.2022 வரை உள்ள இறுதி நாட்களுக்குள் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

UPSC Notification 1

UPSC Notification 2

UPSC Online Registration

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!