UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 46 காலிப்பணியிடங்கள்!!!

0
UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 46 காலிப்பணியிடங்கள்!!!
UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 46 காலிப்பணியிடங்கள்!!!

UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 46 காலிப்பணியிடங்கள்!!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆன யு.பி.எஸ்.சி.யில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் பிரிவுகளில் Assistant Director, Research Officer, Senior Grade பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தோர் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Assistant Director, Research Officer, Senior Grade
பணியிடங்கள் 46
கடைசி தேதி 12.08.2021 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC வேலைவாய்ப்பு 2021 :

Assistant Director, Research Officer, Senior Grade பணிகளுக்கு 46 காலியிடங்கள் உள்ளது.

  1. Assistant Director – 03 பணியிடங்கள்
  2. Assistant Director (Weed Science) – 01 பணியிடம்
  3. Research Officer – 08 பணியிடங்கள்
  4. Senior Grade – 34 பணியிடங்கள்
யுபிஎஸ்சி வயது வரம்பு :
  • Assistant Director – 35 வயது
  • Research Officer & Senior Grade – 30 வயது

TN Job “FB  Group” Join Now

UPSC கல்வித்தகுதி :
  • Assistant Director – Chemistry/ Inorganic/ Organic/ Analytical Chemistry பாடங்களில் Master’s Degree தேர்ச்சியுடன் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • Research Officer – Master’s degree தேர்ச்சியுடன் பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Senior Grade – Journalism/ Mass Communication பாடங்களில் Diploma/Post Graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

UPSC விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பக் கட்டணம் – ரூ.25/- செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 12.08.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 13.08.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

UPSC Official Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!