UPSC யில் 376 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

1
UPSC யில் 376 காலிப்பணியிடங்கள்
UPSC யில் 376 காலிப்பணியிடங்கள்

UPSC யில் 376 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

Assistant Director, Nautical Surveyor, Junior Technical Officer, Ship Surveyor & Principal பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 29.07.2021 உடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Assistant Director, Nautical Surveyor, Junior Technical Officer, Ship Surveyor & Principal
பணியிடங்கள் 376
கடைசி தேதி 29.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC காலிப்பணியிடங்கள் 2021 :

Assistant Director, Nautical Surveyor, Junior Technical Officer, Ship Surveyor & Principal பணிகளுக்கு 376 உள்ளது.

  • Assistant Director – 03 பணியிடங்கள்
  • Nautical Surveyor – 03 பணியிடங்கள்
  • Junior Technical Officer – 06 பணியிடங்கள்
  • Ship Surveyor – 363 பணியிடங்கள்
  • Principal – 01 பணியிடங்கள்
வயது வரம்பு :
  1. Assistant Director – 35 வயது
  2. Nautical Surveyor & Principal – 50 வயது
  3. Junior Technical Officer – 30 வயது
  4. Ship Surveyor – 45-50 வயது
UPSC கல்வித்தகுதி :
  • Assistant Director – M.Sc in Agricultural Chemistry அல்லது M.Sc in Chemistry in Organic Chemistry அல்லது Analytical Chemistry தேர்ச்சியுடன் 3 வருட practical அனுபவம் இருக்க வேண்டும்.
  • Nautical Surveyor – Competency as Master of a Foreign Going Ship பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Technical Officer – Bachelor of Technology (Oil Technology) அல்லது Bachelor of Engineering (Oil Technology) அல்லது MSc. in Chemistry தேர்ச்சியுடன் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
  • Principal – Master’s Degree/ Bachelor of Education தேர்ச்சியுடன் பணியில் 10 வருடங்கள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • Ship Surveyor – Degree in Naval Architecture தேர்ச்சியுடன் 8 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Written Test & Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பக் கட்டணம் – ரூ.25/- செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 29.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 30.07.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification for UPSC Principal Recruitment 2021 – Assistant Director, Nautical Surveyor

Official Notification for UPSC Principal Recruitment 2021 – Junior Technical Officer

Official Notification for UPSC Principal Recruitment 2021 – Ship Surveyor

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!