UPSC Assistant Section Officer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நவம்பர் 20 கடைசி நாள்!

0
UPSC Assistant Section Officer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நவம்பர் 20 கடைசி நாள்!

Assistant Section Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பதவிக்கு என மொத்தம் 35 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UPSC Assistant Section Officer வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Assistant Section Officers பதவிக்கு என மொத்தம் 35 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 62 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • உதவிப் பிரிவு அதிகாரியாக அல்லது அதற்கு இணையான அளவில் ஏதேனும் அமைச்சகம்/ துறை அல்லது அதன் இணைக்கப்பட்ட அல்லது மத்திய அரசின் துணை அலுவலகங்களில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

சென்னை TCS ஐ.டி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

  • அலுவலகத்தின் அன்றாடச் செயல்பாட்டிற்குத் தேவையான கணினி பயன்பாட்டு அறிவு இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களின் அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் 20.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த இறுதி வாய்ப்பை தவற விடாமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!