UPSC ஆணைய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பக்கட்டணம் ரூ.25/- மட்டுமே!

0
UPSC ஆணைய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பக்கட்டணம் ரூ.25- மட்டுமே!
UPSC ஆணைய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பக்கட்டணம் ரூ.25- மட்டுமே!

UPSC ஆணைய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பக்கட்டணம் ரூ.25/- மட்டுமே!

UPSC என்னும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Anthropologist, Scientist-B and others பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Anthropologist, Scientist-B மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதனது 30,35,38 மற்றும் 50 என நிர்ணயிக்கபர்ட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, Diploma, Post Graduate, Master Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை கொடுக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணிக்கு தகுந்தாற்போல் பணியின் போது Pay Matrix Level – 07, 10, 12 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
  • SC / ST / PwBD / பெண்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.25/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Recruitment Test மற்றும் Interview மூலம் மேற்கண்ட பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.09.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!