UPSC 180+ காலிப்பணியிடங்கள் 2022 – விண்ணப்பக் கட்டணம்: ரூ.25/- || முழு விவரங்களுடன்..!

0
UPSC 180+ காலிப்பணியிடங்கள் 2022
UPSC 180+ காலிப்பணியிடங்கள் 2022
UPSC 180+ காலிப்பணியிடங்கள் 2022 – விண்ணப்பக் கட்டணம்: ரூ.25/- || முழு விவரங்களுடன்..!

Union public service commission (UPSC) அமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Commissioner, Assistant Engineer Quality Assurance, Junior Time Scale (JTS), Administrative Officer & Assistant Professor போன்ற பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UNION PUBLIC SERVICE COMMISSION ( UPSC )
பணியின் பெயர் Assistant Commissioner, Assistant Engineer Quality Assurance, Junior Time Scale (JTS), Administrative Officer & Assistant Professor
பணியிடங்கள் 180+
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Assistant Commissioner, Assistant Engineer Quality Assurance, Junior Time Scale (JTS), Administrative Officer & Assistant Professor பணிகளுக்கு என 180 க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

UPSC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்களின் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் Diploma/ U.G/ P.G டிகிரி முடித்திருக்க வேண்டும். கல்வித் தகுதி பற்றிய விரிவான தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

UPSC முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் முன் அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

UPSC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 30 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். மேலும் வயது தளர்வு பற்றிய தகவல்கள் அறிவிப்பில் UPSC கொடுக்கப்பட்டுள்ளது.

UPSC ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு ஊதிய அளவின்படி Level- 7 முதல் Level- 11 வரை பதவியின் தன்மைகளை பொறுத்து மாத ஊதியம் வழங்கப்படும்.

UPSC தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் SHORTED LIST செய்யப்பட்டு, பின்பு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TN Job “FB  Group” Join Now

UPSC விண்ணப்பிக்க கட்டணம்:
  • Gen/ OBC/ EWS/ Male விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25/- விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
  • SC/ ST/ PwBD/ Women விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
UPSC விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாங்கள் கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் விண்ணப்பிக்க 13.01.2022 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினத்திற்கு முன்னதாக தங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download UPSC Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!