UPSC வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
UPSC வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
UPSC வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
UPSC வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Marketing Specialist, Archivist மற்றும் Administrative Officer பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 16, 2023 வரை upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனின் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Marketing Specialist, Archivist மற்றும் Administrative Officer
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online

 

UPSC காலிப்பணியிடங்கள்:
  • Marketing Specialist -1 பணியிடம்
  • Archivist -1 பணியிடம்
  • Administrative Officer – 8 பணியிடங்கள்
வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்மந்தபட்ட துறையில் Master’s Degree/ Bachelors Degre/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

HDB Financial Services நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க முந்துங்கள்!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

UPSC ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பக் கட்டணம்:
  • விண்ணப்பதாரர்கள் ₹25 கட்டணம் செலுத்த வேண்டும்.
  • SC/ST/PwBD/பெண்களுக்கு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 16, 2023 வரை upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf
Apply Online

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!