யுபிஎஸ்சி பொறியியல் சேவைகள் தேர்வு 2020

0
UPSC Engineering Services Exam 2020
UPSC Engineering Services Exam 2020

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) பொறியியல் சேவைகள் பணிக்கான Prelims தேர்வு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் பதிவு இணைப்பு மூலம் 25.09.2019 முதல் 15.10.2019 வரை பதிவு செய்து கொள்ளலாம்.

UPSC தேர்விற்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் வயது 21 முதல் 30 வரை இருக்க வேண்டும்.பொறியியல் பட்டம் பெற்ற பட்டதாரிகள் இந்த UPSC பொறியியல் சேவைகள் பணிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் தேர்வர்கள் Prelims, Mains தேர்வுகள் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர். தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியாக நேர்காணல் நடைபெறும்.

UPSC பொறியியல் சேவைகள் பணிக்கான Prelims தேர்வு 05 ஜனவரி 2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான தேர்வு நுழைவு சீட்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

யுபிஎஸ்சி பொறியியல் சேவைகள் தேர்வு அறிவிப்பு 2020

ஆன்லைன் பதிவு – கிளிக் செய்யவும்

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!