வரவுள்ள புதிய அரசு வேலைவாய்ப்புகள் – Upcoming Jobs 2023!
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியிடவுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்களை இப்பதிவின் கீழ் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் பலரும் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்த்து வருகின்றனர். கடந்த வருடங்களில் எண்ணற்ற அரசு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனை பயன்படுத்தி ஏராளமானோர் அரசு பணியை பெற்றுள்ளனர்.
வரும் நாட்களில் வெளியாகவுள்ள அரசு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். அப்போது தான் தேர்வுக்கு படிப்பதில் கவனம் செலுத்த முடியும். அரசு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துகொண்டிருக்கும் நபர்களுக்கு தகவல்களை கொண்டு சேர்க்கும் வண்ணம் இப்பதிவில் வரவுள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை குறிப்பிட்டுள்ளோம்.
நிறுவனத்தின் பெயர் |
பதவியின் பெயர்/தேர்வின் பெயர் |
விண்ணப்பிக்க |
TNPSC | CESSE | Click Here |
TNUSRB | SI Fingerprint & Technical | Click Here |
SBI | Apprentice | Click Here |
TN TRB | Block Education Officer | Click Here |